நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி கோயிலில் வழிபாடு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:45 IST)
இயக்குனரும்  நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்  ஆயுஷ்ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.  தாய்  ஷோபா. இவர் நேற்று தனது 80 வது பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் கோயிலில் தனது ஆயுள் விருத்திற்க்காக,ஆயுஷ் ஹோமம்  நடத்தினார்.

அத்துடன் தனது மகன் விஜய்க்கும் சேர்த்து அர்ச்சனை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, அங்குள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்