தளபதி விஜய் தனது தாயார் ஷோபா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
தளபதி விஜய் தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் அவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் அவ்வப்போது தாயார் ஷோபாவை சந்தித்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இன்று காலை தாயார் ஷோபாவை விஜய் சந்தித்ததாகவும் அப்போது புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது
இந்த புகைப்படம்தான் சற்றுமுன்னர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது