இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், விஜய்67 பட பக்கா ஆக்சன் படம் எனவும் இது எனது பழைய ஸ்கிரிப்ட் மற்றும் என் மனதிற்கு நெருக்கமான கதை என்றும் , இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலை முடிந்தாலும், திரும்பவும் வேலை செய்து வருகிறேன். என் படக்குழுவை நான் மாற்ற வில்லை, நாங்கள் திரும்பவும் ஒன்றாக இணைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.