மகான் திரைப்படத்தின் ‘மிஸ்ஸிங் மி' பாடல் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:35 IST)
விக்ரம், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதை அடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற மிஸ்ஸிங் மி என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
அதிரடி ஆக்ஷன் படமான மகான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ஓட்டிகள் ரிலீஸாவதாக ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்