அதில், தனது அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுத்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்வதும், எப்போதும் மாஸ்டர் பாட்டில் வருவது போன்று பாசிட்டிவாக இருப்பதும்,முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்வது என்ற மூன்றுதான் அவரது வெற்றியின் ரகசியம் எனத் தெரிவித்துள்ளார் சேவியர் பிரிட்டோ.