விஜய்-தோனி சந்திப்பு குறித்து பிரபல இயக்குனரின் வயிற்றெரிச்சல் டுவிட்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:01 IST)
இன்றைய ஹாட் நியூஸ் தல தோனி மற்றும் தளபதிவிஜய் சந்தித்தது தான் என்பதும் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி தான் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று ,வரும் நிலையில் அந்த படப்பிடிப்பு நடந்த ஸ்டுடியோவிருக்கு நேரடியாக சென்ற தல தோனி விஜய்யையும் அவரது படக்குழுவினர்களின் சந்தித்தார் 
 
இந்த சந்திப்பு மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பயிற்றுவிக்க ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் இந்த சந்திப்பு குறித்து என்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கலாம் நெல்சன் என்றும், என்னுடைய டெம்பரேச்சர் 264 செல்ஷியஸ் ஆக உயர்ந்துவிட்டது என்றும், அட்லீஸ்ட் நான் அந்த புகைப்படத்தில் இருப்பது போன்று போட்டோ ஷூட் செய்தாவது எனக்கு அனுப்பு என்று அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்