நானும் நயன்தாராவும்... சந்தோஷமான சேதி கூறிய விக்கி!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (17:57 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது.
 
அந்தவையில் தற்போது விக்னேஷ் சிவன் சந்தோஷமான செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதாவது, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து சிறு பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரிக்க உள்ளனராம். அதன் மூலம் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் பல திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளாராம். இது அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகவும் சந்தோஷமான செய்தி தான்...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்