டோட்டல் காண்ட்ரஸ்ட்டா இருக்கு… மாடர்ன் உடையில் விடுதலை ஹீரோயின் பவானி ஸ்ரீ!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (09:36 IST)
விடுதலை படம் ரிலீஸாகி பாராட்டுகளையும் வசூலையும் குவித்து வரும் நிலையில், படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஏற்கனவே பாவக் கதைகள் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா, இயக்கிய ‘தங்கம்’ படத்தில் நடித்திருந்தார்.

இவர் பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் தங்கையாவார். இதுவரை இவர் நடித்த இரண்டு படங்களிலும் கிராமப்புற பெண்ணாக நடித்திருந்த நிலையில் இப்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhavani Sre (@bhavanisre)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்