வேலைக்காரன் படத்தின் மேக்கிங் வீடியோ

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (19:58 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் திரைப்படம் வேலைக்காரன். தனி ஒருவன் படத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் படத்தில் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. பாடல்கள் அனைத்து நன்றாக வந்துள்ளது. அனிருத் இசையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் படத்திற்காக சேரி பகுதி போன்றே அமைக்கப்பட்ட செட் குறித்து இயக்குநர் மோகன் ராஜா தகவல்களை கூறுகிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்