Double சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்: என்ன தெரியுமா??

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:31 IST)
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. 

 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் பட டீஸர் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படம் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. ஆம், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை தொடர்ந்து வாத்தி கம்மிங் பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. 
இதனோடு மாஸ்டர் ரைடு என்னும் பாடல் தெலுங்கில் நாளை வெளியாகவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் டபுள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக #MasterRaid மற்றும் #100MViewsForVaathiComing ஆகிய ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்