இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல் இதோ!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (18:46 IST)
திரையரங்குகளில் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸான போதிலும் திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு மாதத்தில் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதும் நேரடியாக சில படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் மார்ச் 24க், 25 ஆகிய தேதிகளில் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இதோ: 
 
அஜித்தின் ’வலிமை’  ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் உருவான ’பீம்லா நாயக்’ ஓடிடியில் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'டுயூன்’ என்ற திரைப்படம் அதே 25ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது 
 
ஹாலிவுட்டின் ஆக்ஷன் திரில்லர் படமான ஹாலோ என்ற திரைப்படம் மார்ச் 24ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்