தமன்னா நடித்துள்ள புதிய வெப் சீரிஸ்… மே 20 ஆம் தேதி ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (12:18 IST)
நடிகை தமன்னா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் திரை நட்சத்திரங்களும் அதில் ஆர்வமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை ராம் சுப்ரமண்யம் இயக்கியுள்ளார். தமன்னா இதில் ஹேக்கராக நடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்