✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் செயல்....ரசிகர்கள் நெகிழ்ச்சி
Sinoj
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:57 IST)
வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். இப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன்.
இப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
பிரமாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, அமிதாப் பச்சன், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் மற்றும் 2 வது கட்ட ஷூட்டிங் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் நடைபெற்றது.
3 வது கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
நேற்று, சென்னை மெரினா கடற்கரையில், கலைஞர் நினைவிடம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இன்று ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கல்வி நிறுவனத்தில் தீ விபத்து!
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை புகழ்ந்த WWE வீரர் John Cena
திருமணமாகி மூன்றே மாதங்கள்.. கணவர் இறப்பை தாங்க முடியாத மனைவியின் அதிர்ச்சி முடிவு..!
நிர்மலா சீதாராமன் புதுவையில் போட்டியிட்டால் தோல்வி அடைவார்: நாராயணசாமி
விஜயதாரணி தொகுதி காலி என அறிவித்த சபாநாயகர், பொன்முடி தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக கேள்வி
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
மெழுகு சிலை போல வித்தியாசமான உடையில் ரைசா வில்சனின் போட்டோ ஆல்பம்!
கிளாமர் லுக்கில் அசத்தல் போட்டோஷுட் நடத்திய அதிதி ஷங்கர்!
மீண்டும் சினிமாவில் ரி எண்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்… ஜி வி பிரகாஷ் படத்தில் ஒப்பந்தம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
என்னது கமல் ரசிகனா?... இரு உன்ன பாத்துக்குறேன் – லோகேஷை மிரட்டிய ரஜினிகாந்த்!
அடுத்த கட்டுரையில்
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை புகழ்ந்த WWE வீரர் John Cena