விஜய் பட இயக்குநருடன் இணையும் சூப்பர் ஸ்டார் !

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (21:32 IST)
விஜய் பட இயக்குநர் மோகன் ராஜாவுடன் நாளை மீண்டும் ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிபில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் லூசிபர்.

இப்படம் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி – நயன் தாரா நடிப்பில்  ரீமேக்காக உள்ளது.

ஊரடங்கிற்கு முன்பே திட்டமிடப்பட்ட இப்படம் மீண்டும் நாளை ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் சிரஞ்சீவியின் 153 வது படமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்