பிக்பாஸில் கமலுக்கு பதிலாக அடுத்து சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழில் பிக்பாஸ் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சியிலும் நல்ல ஹிட் ஆன நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இப்போது ஐந்தாவது சீசனை கமல்ஹாசனுக்குப் பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை எனவும் சொல்லப்படுகிறது.