இந்நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 5க்கான போட்டியாளராக வீட்டுக்குள் செல்ல இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக வீடியோ வெளியிட்ட நகுல் இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் என் மகளை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது எனக் கூறியுள்ளார். நகுலுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.