நடிகர் சிபிராஜ் இப்போது தீரன் சின்னமலை பற்றிய நாடகத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் பெரிய வெற்றி பெறாத வாரிசு நடிகர்களில் சிபிராஜும் ஒருவர். தனக்கு திருப்புமுனை அமையும் படத்துக்காக அவர் காத்திருக்கிறார். இந்நிலையில் இப்போது தன்னுடைய மெருகேற்றிக் கொள்ளும் விதமாக நாடகத்தில் நடிக்க உள்ளாராம். இந்திய சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை நாடகத்தில் தீரன் சின்னமலையாக அவர் நடிக்க உள்ளாராம்.