அரேபியன் குதிரை... அந்த இடத்தை கை வச்சு மறச்சுட்டியே - திணறவைத்த நடிகை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (12:50 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். பின்னர் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தார்.

அந்நிகழ்ச்சியில் பாலாவுடன் கிசுகிசுக்கப்பட்டு பிரபலமான அவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் என கூறி படுகிளாமர் உடையணிந்து இடுப்பு காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்