ஒரு இன்ச் இடுப்பு தெரிய தொகுப்பாளருடன் நெருக்கமாக கிகி!

செவ்வாய், 20 ஜூலை 2021 (20:25 IST)
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே நல்ல பரீட்சியமானவர் கிகி விஜய். இவர் நடிகர் சாந்தனு பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தொகுப்பாளர் விஜய்யுடன் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்