ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ஷிவாங்கி - இப்படி ஒரு மாற்றமா?

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:02 IST)
பாடகி புகழ் ஷிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோ!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இனிமையான குரலில் பாடல்கள் பாடி மனதை கவர்ந்தார். 
 
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இவர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அவர் நடிக்க வருவதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் அவரது திறமை பார்த்து வியந்து பாராட்டினர். 
 
இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமா  கிளாமர் காட்டி வரும் ஷிவாங்கி தற்போது ட்ரஸ்ன்பிரண்ட் சேலையில் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்