தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது பட்டுப்புடவை அணிந்து மணப்பெண் போன்று கடைதிறப்பு விழாவுக்கு சென்ற போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.