தற்போது நன்றாக வளர்ந்து ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் அனிகா மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் சீன் , படுக்கையறை காட்சிகளில் நடித்து விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.