சாந்தனுவின் ராவண கோட்டம் வசூலில் எப்படி?

Webdunia
வியாழன், 18 மே 2023 (09:22 IST)
சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பேர்சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் மத யானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ‘ராவண கோட்டம்’ படத்தில் நடித்தார். இந்த படத்துக்காக வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டி செய்யப்பட்டது. படத்துக்காக சாந்தணு 3 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்ததாக சொல்லப்பட்டது.

இதனால் படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் பட ரிலீஸூக்கு பிறகு படத்துக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. வழக்கம் போது சாந்தணுவுக்கு ஒரு தோல்வி படமாகவே இந்த படமும் அமைந்துவிட்டதாக சினிமா வியாபார ஏரியாக்களில் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்