கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா.... கேவலமான கவர்ச்சி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (10:27 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டதை அடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
 
கடந்த சில நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த ஷாலு ஷம்ம வாய்ப்பை தேட அவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. ஆம், சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான உடையணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் இந்த கவர்ச்சியை கண்டு இணையத்தளம் விதவிதமாய் கமெண்ட்ஸ் செய்து விமர்சித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்