சசிகுமார் & விக்ராந்த் நடிப்பில் கவனம் ஈர்த்த காமன் மேன் கிளிம்ப்ஸ்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:46 IST)
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காமன் மேன்.

தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் சசிகுமாரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி எந்த படமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் அவர் கழுகு இயக்குனர் சத்யசிவா நடிப்பில் நடித்துள்ள படமான காமன் மேன் படத்தின் கிளிம்ப்ஸ் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். காமன் மேன் படத்தின் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் நல்ல கவனத்தை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்