ஜகமே தந்திரம் சஞ்சனாவின் கவர்ச்சிப் படங்கள்… இணையத்தில் வைரல்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (16:44 IST)
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக நடித்தவர் சஞ்சனா.

நடிகை சஞ்சனா நடராஜன் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பிரபலமாகியுள்ளார். அதற்கு முக்கியக் காரணம் ஜகமே தந்திரம்தான். அந்த படத்தில் துக்கடா வேடத்தில் அவர் நடித்திருந்தாலும், ரகிட ரகிட பாடலில் அவரின் வித்தியாசமான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்தது.  இந்நிலையில் அவர் இணையத்தில் பிரபலமான நடிகையாக மாறினார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலறவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்