மொக்கைப்படமான சாமி 2 செய்த சாதனை… இந்தியில் வெளுத்து வாங்கும் தமிழ் படங்கள்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:01 IST)
விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான சாமி 2 படம் அட்டர் ப்ளாப் ஆனது.

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சாமி 2' திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய ஹிட்டாகி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் எல்லாம் செய்யப்பட்டது.

ஆனால் இரண்டாம் பாகம் மோசமான திரைக்கதையால் படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் இந்த படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷன் இணையதளத்தில் 110 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இதுபோல மற்றொரு மொக்கைப் படமான விஷாலின் ஆக்‌ஷன் படமும் இந்தி டப்பிங் வெர்ஷனும் பரவலாகக் கவனத்தைப் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்