24 years of சூரியவம்சம்....

ஞாயிறு, 27 ஜூன் 2021 (16:44 IST)
சூரியவம்சம்  படம் வெளியாகி 24 வருடம் ஆவதை ஒட்டி ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், தேவயானி, மணிவண்ணன், சுந்தரராஜன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படம் சூரியவம்சம்.

இப்படம் சூப்பர் படமாக வெற்றி பெற்றதுடன் குடும்பப்படமாக வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரீமேக் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் இது டப் செய்யப்பட்டது அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், சூரியவம்சம் படம் வெளியாகி இன்றுடன் 24 வருடங்கள் ஆகிறது. எனவே ரசிகர்கள் இதை இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்