அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

vinoth

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (17:14 IST)
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து ப்ரணிதா மீண்டும் சினிமாவில் நடிக்க, பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இப்போது ஜொலிக்கும் ஆடையொன்றை அணிந்து கிளாமராக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்