ஒரே நாளில் இரண்டு படங்களின் டிரைலர் ரிலீஸ்… உற்சாகத்தில் எஸ் ஜே சூர்யா!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (14:43 IST)
எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகும் இரண்டு படங்களின் டிரைலர்கள் இன்று ஒரே நாளிள் வெளியாகின்றன.

எஸ் ஜே சூர்யா இப்போது ஹீரோ, வில்லன் என வித்தியாசமாக கலந்துகட்டி நடித்து கலக்கி வருகிறார். அவர் நடிப்பில் டான், பொம்மை, கடமையை செய், இரவான் ஆகிய படங்கள் ரிலீஸூக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் வில்லனாக அவர் நடித்துள்ள டான் படத்தின் டிரைலரும், ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் படத்தின் டிரைலரும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. இது சம்மந்தமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி டிவீட் செய்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்