தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்: மீண்டும் தலைவராகிறார் ஆர்.கே.செல்வமணி

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:51 IST)
தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ஆர்கே செல்வமணி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னையில் இன்று நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தபால் வாக்குகள் மட்டும் நேரடியாக 110ம்,  நேரடியாக 1440 வாக்குகள் பதிவாகியது.
 
இதில் ஆர்கே. செல்வமணி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்