தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலன திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் 5 சவரன் வரை வழங்கிய நகைக்கடங்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தள்ளுபடி பயனாணிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள ந்பர்களுக்கு மட்டும் நகைக்களுடன், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.