உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தவர்களுக்கு பிஜேபியினர் வரவேற்பு!

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:03 IST)
உக்ரைனில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க   அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தடைந்தவர்களை பிஜேபி  தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட நம்முடைய தமிழ் மாணவர்கள் தமிழ் மண்ணிலே தொட்டபோது @BJP4TamilNadu மகளிர் நிர்வாகிகள்அவர்களை பாசத்தோடு, அன்போடு வரவேற்றார்கள்.
 

அனைத்து மாணவர்களையும் நம்மிடம் சேர்க்கும் வரை நம்முடைய பாரத பிரதமர் @narendramodi  அவர்கள் ஓய மாட்டார்! எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட நம்முடைய தமிழ் மாணவர்கள் தமிழ் மண்ணிலே தொட்டபோது @BJP4TamilNadu மகளிர் நிர்வாகிகள்அவர்களை பாசத்தோடு, அன்போடு வரவேற்றார்கள்.

அனைத்து மாணவர்களையும் நம்மிடம் சேர்க்கும் வரை நம்முடைய பாரத பிரதமர் @narendramodi அவர்கள் ஓய மாட்டார்! #OperationGanga pic.twitter.com/A0o97mFojJ

— K.Annamalai (@annamalai_k) February 27, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்