இந்தியாவில், கல்வி, அரசியல், பணி போன்றவற்றியில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதுபோல் கிரிக்கெட்டிலும், இட ஒதுக்கீடுமுறை பின்பற்ற வேண்டும் என்று, பட்டியலினம் மற்றும் பழங்குடியின வகுப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டால் வீரர்கள் சிறப்பாக விளையாடுவர் என்றும், கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.