ஆரவ்வுடன் டேட்டிங்? ரைசா கூறிய பதில்...

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (16:55 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அதன் தாக்கத்தில் இருந்து பலர் வெளியே வரவில்லை. பிக்பாஸ் போட்டியாளர்களுடன் நேர்காணல் என அனைத்தும் நடைபெற்று வருகிறது.


 
 
பிக்பாஸ் போட்டியாளர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ளும் பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.  
 
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ்வுடன் டேட்டிங் செல்வீர்களா? எர்ன ரைசாவிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
 
இதற்கு ரைசா, ஆரவ்வுடன் நான் டேட்டிங் போக மாட்டேன். ஆரவ் எனக்கு சகோதரர் மாதிரி, எனவே அவருடன் டேட்டிங் செல்வது செட்டாகாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்