நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகளுக்கு திருப்பதி கோவிலில் மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
முட்டை கண்ணு அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரணிதா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். இதனால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மகள் மற்றும் கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற பிரணிதா அவர்களுக்கு மொட்டை அடித்து சாமி குமிட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.