ஒல்லி உடம்புல கில்லி மாதிரி கவர்ச்சி காட்டும் ஏமி ஜாக்சன்!

புதன், 7 டிசம்பர் 2022 (11:18 IST)
நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!
 
இங்கிலாந்து மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன் தமிழில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டிணம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார். 
 
ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து ஒரு மகன் பெற்றார். பின்னர் அவரை பிரிந்துவிட்டார். தற்போது இங்கிலாந்து நாட்டின் சினிமா நடிகையாக இருந்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் கிளாமராக உடம்பை காட்டி எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார். இந்த மாடர்ன் கவர்ச்சிக்கு தாறுமாறான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்