டேக் இட் ஈஸி… பிஞ்சி தளத்தில் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் பிரபுதேவா!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:49 IST)
நடிகர் பிரபுதேவா தனது வாழ்க்கை வரலாற்றை ஆடியோ வடிவில் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

தமிழ் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிஞ்சி தளத்தில் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இப்போது இந்த தளம் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என் பன்முகத்திறமைக் கொண்ட பிரபுதேவா டேக் இட் ஈஸி பாலிஸி என்ற பெயரில் தனது வாழ்க்கை சம்பவங்களை ஆடியோ வடிவில் பகிர்ந்து கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்