மீண்டும் இணைந்த ரங்கன் வாத்தியாரும் கபிலனும்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:37 IST)
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக பசுபதியும், கபிலனாக ஆர்யாவும் நடித்திருந்தனர்.

அவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றும்  மீம்ஸ்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு வெப் தொடருக்காக இணைந்துள்ளனர். இந்த தொடரை அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இந்த தொடரை அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்