பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 19 மே 2022 (09:33 IST)
ஒரே ஷாட்டில் உருவான பார்த்திபனின் இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பார்த்திபன் நடித்து இயக்கும் இரவின் நிழல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே 
 
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது 
 
இந்த நிலையில் இரவின் நிழல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்