செம்ம அடி வாங்கிய ஓ மை கோஸ்ட்…. ஜி பி முத்து முதல் படம் இப்படி ஆயிடுச்சே!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (09:17 IST)
சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சன்னி லியோன், ஜி பி முத்து, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு பெரியளவில் விளம்பரம் செய்யபப்ட்டது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு இந்த படம் படுமோசமான வசூலை பெற்றுள்ளது. ஜி பி முத்து மற்றும் சன்னி லியோன் ஆகியோரின் முதல் அறிமுகப் படமாக அமைந்த இந்த படம் தோல்விப் படமாக அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்