ரசிகர்களை ஏமாற்றிய நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:20 IST)
இன்று வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்காக நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று இந்தபடம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது என கருத்துகள் எழுந்துள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்