ஹாரர் படங்களை இயக்கி கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் மாயா, இரவலாக்கம் , கேம் ஓர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
இதற்கான ப்ரமோஷனில் பிசியாக இருந்து வரும் நயன்தாரா தற்போது தொகுப்பாளினி டிடியுடன் நேர்காணலில் படத்தை குறித்தும் சொந்த வாழ்க்கை குறித்து நிறைய வெளிப்படையாக பேசியிருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என டிடி புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.