இளம் நடிகருக்கு வாழ்த்துக்கூறிய நயன்தாரவின் காதலர்

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (22:55 IST)
பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இளம் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களில் ஒருவர் அருண் மாதேஸ்வரன், இவர் ராக்கி என்றபடத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகர் ஜோஷ்வா நடித்திருக்கிறார்..

இதையடுத்து,அவர் கீர்த்திசுரேஷ், செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில்,  அவரது பிறந்தநாளை முன்னிடு நடிகை நயன் தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதில், அற்புதமான பட இயக்குநரும் எனது நண்பருமான அருண்மாதேஸ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும் எனத் தான் எழுதிய பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்