ஆர்யா படத்தில் இணைந்த முன்னனி நடிகர் !

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (19:58 IST)
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் அரவிந்சாமி. தற்போது ரீ எண்ட்ரீ கொடுத்து குணச்சித்திரம் வேடங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

எல்.விஜய் இயக்கத்தில் தலைவி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்த்ல் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஆர்யா தயாரித்துள்ள ரெண்டகம் படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்திற்கு மலையாளத்தில் ஒட்டு என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் அரவிந்த்சாமியின் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நாகசூரன் , கள்ளபார்ட் உள்ளிட்ட படங்கள் விரையில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்