ஹிட் பட இயக்குநருடன் கைகோர்த்த விஜய் பட நடிகர் …

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (19:29 IST)
மதயானைக்கூட்டம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தின் உரையாடல் எழுதியவர் சுகுமாரன். இவர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் மதயானைக்கூட்டம். இப்படத்தின் மூலம் நடிகர் கதிர் அறிமுகமானார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஹீரோயினாக ஓவியா நடித்திருந்தார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ப் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

லிப்ரா புரோடெக்சன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய்யின் பிகில் படத்தில் நடிகர் கதிர் நடித்திருந்தது குறிப்பிட

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்