BLOCKBUSTER!! இணையத்தை கதறவிடும் Rocky Bhai - டிவிட்டர் விமர்சனம்!!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:21 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான யாஷ் நடித்த KGF: Chapter 2 உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

 
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் தொடர்கிறது. 
 
கே.ஜி.எஃப்-பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார். இறுதியில் எதிரிகளை எதிர்த்து யஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் கதை.
 
இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் டிவிட்டரில் பாத்தை பார்த்து நெட்டிசன்கள் போட்டுள்ள சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்