நரேன் நடித்துள்ள குரல்… கார்த்தி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:32 IST)
நடிகர் நரேனுக்கு அவர் நடித்த கைதி படம் மூலமாக நல்ல பெயர் கிடைத்தது.

இதையடுத்து அவர் இப்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள குரல் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் பார்வையை கார்த்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்