ரஷ்யாவில் 300 திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கார்த்தி படம்!

Webdunia
வியாழன், 19 மே 2022 (09:42 IST)
ரஷ்யாவில் 300 திரையரங்குகளில் ரிலீஸ் ஆன கார்த்தி படம்!
கார்த்தி நடித்த கைதி திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படம் ரஷ்யாவில் ரிலீசாக போவதாகவும் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்நிலையில் இன்று ரஷ்யாவில் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் கைதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த படம் ரஷ்யாவிலும் நல்ல வெற்றி பெற அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்