ஆனால் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் இப்போது இருக்கும் விக்ராந்த் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்துவிட்டு அதன் பின்னர் திரைத்துறையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.